என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைரலாகும் புகைப்படம்"
- தளபதி எச். வினோத் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- மலின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
விஜய் நடிக்கும் கடைசி படமான "தளபதி 69" படத்தின் அப்டேட்டை இன்று வெளியிடப்பட்டது. அதில், இப்படத்தை எச். வினோத் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கமலின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் படக்குழு வெளியிட்டனர். இந்த படத்தை, எச். வினோத், இயக்கவுள்ளதாகவும் அப்போது படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் "Rise to Rule" என்ற வாசகத்துடன் கமல் தீப்பந்தத்தை ஏந்தியபடி இருக்கும் KH233 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், எச்.வினோத் இயக்கும் தளபதி 69 குறித்த இன்றைய அறிவிப்பிலும், படக்குழுவினர் வௌயிட்ட போஸ்டரில் தீப்பந்தம் ஏந்தியபடி "The torch bearer of Democrarcy" என்ற வாசகத்துடன் கூடிய "தளபதி 69" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், கமல் 233 படம் கைவிடப்பட்டு, அது தளபதி 69 படமாக உருவெடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கடவுள் எப்படி இருப்பார்? கடவுள் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. கடவுள் நீக்க மற நிறைந்தவர் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். ஆனால் எப்படி இருப்பார். கடவுள் உருவம் என்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப என ஆய்வு கூறுகிறது.
‘கடவுள் எப்படி இருப்பார்?, கடவுளின் குணம் எப்படிப்பட்டது? கடவுள் எந்த வண்ணம் கொண்டவர்?’ உலகில் நெருப்பில் இருந்து அனைத்திலும் கடவுள் இருப்பதாக ஆதிகாலம் தொட்டு மனிதன் வணக்கி வந்து இருக்கிறான். அதில் உருவம் இல்லாமலும் கடவுளை வணங்குகிறோம்.
புதிய ஆய்வு ஒன்றில் கடவுள் பெண்ணின் அம்சங்களைக் கொண்ட ஒரு இளமையான முகத்துடன் இருப்பார் என கூறப்படுகிறது.
வட கரோலினாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் வினோதமான ஆய்வு ஒன்றை நடத்தினர். ஆய்வு முடிவு சுவாரஸ்யமாக, வேதாகம பதிவுகளிலிருந்து ஒரு பழைய மனிதராக இருந்தது. அவர்கள் இளம் வயதினரைப் போல் கடவுளைப் புரிந்துகொள்வார்கள்.
சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் இந்த ஓவியத்தை உருவாக்கியது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் நூற்றுக்கணக்கான தோற்றமளிக்கும் முகம்-ஜோடியைப் பார்த்து, ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் முகத்தைத் தேர்வு செய்தனர்.
தேர்ந்தெடுத்த முகங்களை இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளை எவ்வாறு தோற்றமளிக்க நினைத்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு கலப்பு 'கடவுளின் முகத்தை' கொண்டு வந்தார்கள். அவர்களின் முடிவு ஆச்சரியம் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. ஆய்வின் முழுமையான முடிவுகள் PLOS பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்